top of page

அரிசோனாவில் வாழும்

அன்பு உள்ளங்களுக்கு

அரிசோனா தமிழ்ச் சங்கத்தின் அறிவிப்பு

நம் தமிழ் மொழியினை காத்திட, கலாச்சாரத்தை போற்றிட, தமிழர் திருநாளாம் தை பொங்கலை கொண்டாடிய இத்தருணத்தில், சனவரி மாதம் முழுவதும் தமிழ் மொழி மற்றும் மரபுத் திங்களாக அறிவித்து அரிசோனா மாநில கவர்னர் டக்ளஸ்.ஏ.டியூசி மற்றும் சாண்ட்லேர் நகர மேயர் கெவின் ஹார்ட்கே அவர்கள் பிரகடனம் செய்துள்ளார்கள்.

தன்னிறைவான தமிழை நாமறிவோம், தமிழர் என்பதில் பெருமை கொள்வோம்!

நன்றி🙏

AZ Tamil Language Heritage Month 2022.jpeg
AZTS-Chandler-Tamil-Heritage-Month.jpeg
கோலப்போட்டியில் வெற்றி பெற்றவர்கள்
Arizona Tamil Sangam - Photography consent & release form

Thanks for submitting!

Subscribe

bottom of page