பாலை பூ ஆண்டு இதழ் 

வணக்கம் இனிய தமிழ் உறவுகளே,

அரிசோனா தமிழ்ச் சங்க ஆண்டு மலரான பாலைப்பூவில் உங்கள் தனித்திறமையை வெளிக்கொணர ஓர் அரிய வாய்ப்பு.

கதைகள், கட்டுரைகள், கவிதைகள், நகைச்சுவைத் துணக்குகள்,சமையல் குறிப்புகள், பழமொழிகள், குறுக்கெழுத்துப் புதிர்கள், நாட்டு மருந்துகள், பாட்டி வைத்தியம் மற்றும்

நமது சமூகத்திற்கு உதவக்கூடிய தகவல்களை எதிர்பார்க்கின்றோம்.

தமிழில் தட்டச்சு செய்து அனுப்பப்பட்டால் எங்கள் பணி எளிதாகும்.

உங்கள் படைப்புகளை நவம்பர் மாதம் 21 தேதிக்கு முன் எமக்கு அனுப்பி வைக்கவும்.

அனுப்பிவைக்க வேண்டிய மின்னஞ்சல் முகவரி paalaipoo@aztamilsangam.org

மேலும் பின்வரும் வலைப்பதிவில் கேட்கப்பட்டுள்ள கேள்விகளுக்கு பதிலளிக்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்

https://tinyurl.com/n7s9ekj4

நன்றி,

பாலைப்பூ குழுமம்